act in favor of Suez

img

சூயஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அச்சுறுத்தல் நடவடிக்கை முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக உரிமையை அந்நிய சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சூயஸ் மோசடி திட்டம் குறித்து முகநூலில் பதிவிட்ட கோவையை சார்ந்த ஒருவரை கைது செய்து அச்சுறுத்தல் நடவடிக்கையை துவங்கியுள்ளது.